பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில கிளை தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி கொழும்பில் சந்திப்பு – படங்கள்


பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில கிளை தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நேற்று கொழும்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியினரை சந்தித்தபோது எடுக்கப்பட்ட படங்கள். படத்தில் தமிழிசை சௌந்தரராஜனுடன், கூட்டணி தலைவர் மனோ அமைச்சர் கணேசன், பிரதி தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம், அரவிந்தகுமார் எம்பி, திலகராஜ் எம்பி, மாகாணசபை உறுப்பினர்களான குருசாமி, சரஸ்வதி, உதயகுமார், ஜெயகுமார் ஆகியோர் உட்பட பலர் காணப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -