டெங்கு நோய் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட நிகழ்ச்சி திட்டம்.!

ஓட்டமாடிவ நிருபர் அ.ச.முகம்மது சதீக்-
டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட நிகழ்ச்சி திட்டம் என்ற தலைப்பின் கீழ் கல்வி அமைச்சினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அதில் வெள்ளிக்கிழமை காலை கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளாது டெங்கு ஒழிப்புக்காக பாடசாலை சூழலை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று தினங்களுக்குள் சகல பாடசாலைகளினதும் மாணவர்கள் பெற்றோர்கள் ஆசியரியர்கள் பழைய மாணவர்கள் மற்றும் அயலவர்கள் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தை இணைத்துக்கொண்டு பாடசாலை மற்றும் அயற்சூழலை தூய்மைப்படுத்துவற்காக நடவடிக்கை எடுக்குமாறும் பணிக்கப்ட்டுள்ளது.

இதற்கமைவாக மட் மம தியவாட்டவான் அறபா வித்தியாலயத்தில் டெங்கு நோயை கட்டப்படுத்துவதற்கான சுற்றுப்புறச்சூழலை கட்டுப்படுத்துவதற்கான சிரமதானப் பணிகள் இன்று நடைபெற்றது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -