கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களின் வருடாந்த ஒன்றுகூடலும் இப்fதார் நிகழ்வும்.!

         
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு!

ல்முனைக்கான வளைகுடா அமையத்தினது (Gulf federation for kalmunai) ஏற்பாட்டில் கத்தாரில் வசிக்கும் கல்முனை சகோதரர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடலும் இப்fதார் நிகழ்வும் எதிர்வரும் சனிக்கிழமை (17-06-2017) பிற்பகல் 05:30 மணிக்கு அபு ஹமூரில் அமைந்துள்ள “லக்பிம க்ராண்ட்” (Lakbima Grand Restaurant) இல் ஏற்பாடாகியுள்ளது. ஆகவே, அனைத்து கத்தார் வாழ் கல்முனை சகோதரர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுமென மட்டற்ற மகிழ்வோடு அழைக்கின்றோம். மேலும் பெண்களுக்கான விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதனால் குடும்ப சகிதம் கலந்து இந் நிகழ்வை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். 

இப்fதார் நிகழ்வுடன் இராப்போசனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் உங்களது வரவினை முன்கூட்டியே உறுதி செய்து கொள்வதுடன் வாகன வசதிகள் தேவைப்படுவோர்கள் 3131 6610, 7722 1062 எனும் தொலைபேசி இலக்கத்தினை தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளவும். 

-Gulf Federation for Kalmunai-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -