புனித நோன்புப் பெருநாள் தொழுகை மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெறவுள்ளது.

பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனை இஸ்லாமியப் பிரச்சார மையத்தின் ஏற்பாட்டில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் திங்கட் கிழமை (26-06-2017)அதிகாலை சரியா 6.15 மணிக்கு நடைபெறவுள்ளது.கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தவுள்ளர். 

பெண்களுக்கு வேறாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -