இராஜகிரிய சமூகப் பணிப்பீட முஸ்லீம் மஜ்லீஸினால் இப்தார் நிகழ்வு :மூவினமும் பங்கேற்பு


ஹஸ்பர் ஏ ஹலீம்-

ராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் சமூகப் பணிப்பீட மாணவர்களினால் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.இதனை சமூகப்பணிப்பீடத்தின் முஸ்லீம் மஜ்லீஸின் ஏற்பாட்டில்இடம்ம்பெற்றது.இதில் விரிவுரையாளர்கள்,மூவினத்தையும் சேர்ந்த சமூகப்பணி பீட மாணவர்கள் என பலரும் பங்கேற்றனர்.

இவ்வாறான இப்தார் நிகழ்வுகளின் போது இன மத நல்லிணக்கம் புரிந்துணர்வு தன்மைகள் மூவினங்களுக்குள்ளும் ஏற்படுவதை காணமுடிகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -