தீர்வுகள் தொடர்பில் ஆழமாக கலந்தாலோசிக்கவேண்டியுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அரசியல் அமைப்பு தொடர்பிலான இடைக்கால அறிக்கை தொடர்பில் பிரதான கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. இடைக்கால அறிக்கை ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் அமைப்பு மறுசீரமைப்புகள் தொடர்பிலான மாநாடு இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். (வீ)