குறுநாகல் மல்லவ பிட்டிப்பகுதியில் பொதுபல சேனா அடாவடித்தனம் -வீடியோ இணைப்பு

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

ன்று அதிகாலை (21) போதுபல சேனாவின் ஞானசார தேரர் உள்ளிட்ட குண்டர்களை பொலிஸார் குறுநாகலில் வைத்து கைது செய்ய எடுத்த முயற்சியின் விளைவாக குறுநாகல் மல்லவ பிட்டி ஜூம்ஆப்பள்ளிவாசலை பெற்றோல் குண்டால் சேதப்படுத்தியதுடன் எல்பிட்டியவில் உள்ள முஸ்லிம் வர்த்தகரின் கடையை எரித்து நாசமாக்கி உடமைகளை குண்டர்கள் சேதமாக்கி அடாவடித்தனம் செய்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -