ரிசாத் போன்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் புகார் செய்ததனாலேயே என்னைக் கைது செய்ய முயன்றார்கள்!


''ரிசாத் பதியுதீன் போன்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் எனக்கெதிராகப் புகார் தெரிவித்ததன் காரணமாகவே போலீசார் என்னைக் கைது செய்ய முயற்சி செய்தார்கள். ஆனாலும் என்னை எதுவும் செய்துவிட முடியாது. ரிசாத் பதியுதீன், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் அசாத் சாலி ஆகியோரைக் கட்டுப்படுத்தாது சட்டம் என்னையும் கட்டுப்படுத்தாது!''

இன்று கண்டி தலதா மாளிகையின் முன்னால் வைத்து ஊடகங்களிடம் பேசிய ஞானசார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

''விக்கினேஸ்வரன் நாட்டைப் பிரிக்கப் பார்க்கிறார். ரிசாத் பதியுதீன் காட்டை அழிக்கிறார். ஆசாத் சாலி ஜிகாத் செய்ய அழைக்கிறார். இவர்களையெல்லாம் ஒன்றும் செய்யாத சட்டத்தால் என்னையும் எதுவும் செய்து விட முடியாது!'' என்றும் ஞானசார கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -