சாய்ந்தமருது AR SELECTION தனது வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியான பரிசுப் பொதிகளை வழங்கி கௌரவித்தது.AR Selection தனது வெற்றிகரமான 20 வருட பூர்த்தியை முன்னிட்டு தமது அன்பான வாடிக்கையாளருக்கு பெறுமதியான பரிசில்களை வழங்கி கௌரவிக்கும் நிகழ்வும் சிறுவர்களின் கலை நிகழ்வும் 2024.04.26 ஆம் திகதி AR Selection னின் திறந்த வெளியரங்கில் நிறுவனத்தில் தலைவர் அல் ஹாஜ் ஏ.எல்.எம். றிஸ்வி தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக சாய்ந்தமருது வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் சனூஸ் காரியப்பர் அவர்களும் கல்முனை FSK நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அல் ஹாஜ் எம்.எச்.எம். ஜிப்ரி அவர்களும் கலந்து கொண்டதுடன் விஷேட அதிதிகளாக ஏ.எல்.எம். சித்தீக், ஏ.எல்.எம். றியாஸ், எம்.சி. பைலூன் பொறியலாளர் எம்.எம்.எம். சதாத், ஏ.எல். அப்துல் றஹீம், எம்.சி.எம். சலீம், எம். முஸ்தகீம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சாய்ந்தமருது AR Selection இல் 20,000 ரூபாய்க்கு பொருட்களை கொள்வனவு செய்த வாடிக்கையாளர்களுக்கு பொறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதில் குலுக்கல் அடிப்படையில் மூவருக்கு உயர்ந்த பரிசில்களும் ஏனைய அனைவருக்கும் ஆறுதல் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வின்போது AR Selection னின் வாடிக்கையாளர்கள் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மாணவர்களுக்குத் தேவையான அனைத்துவித பாடசாலை பொருட்களும் வீடுகளுக்குத் தேவையான அனைத்துவித பொருட்கள், கர்ப்பிணி தாய்மார்களுக்கான பொருட்கள் உள்ளிட்ட அனைத்துவித பொருட்களும் பாதனி வகைகள் சமைப்பதற்கு தேவையான பொருட்களும் AR Selection னில் நிறைந்து இருக்கின்றன. Tv மற்றும் குளிர்சாதன பெட்டிகள் ஓடர் மூலம் பெற்றுக் கொள்ளும் வசதிகளும் இங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :