அரசாங்கம் மற்றும் பொலிசார் பக்கச்சார்பாக நடந்து கொள்வதாக தெரிவித்து பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் கண்டி.மல்வத்து மகா விகாரையில் இன்று உண்ணாவிரதம் இருக்க ஆயத்தமாகி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
MD
Reviewed by
Srilanka
on
5/21/2017 03:47:00 PM
Rating:
5