அஷ்ரப் ஏ சமத்-
வட கிழக்கில் யுத்தத்தின்போது உயிர்ழந்த ரானுவ கேப்புரலின் தாய் நோய்வாய்ப்பட்டும் தனக்கென ஒர வீடொன்று இல்லாமல் கஸ்டப்படுவதை அமைச்சா் சஜித் பிரேமதாசாவின் முகநுாலில் தெரியப்பட்டதை அடுத்து அமைச்சா் அந்த தாயை அமைச்சுக்கு அழைத்து வீடொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்தாா்.
புத்ளம் ஆனமடுவில் 21 காணித்துண்டொன்றை வழங்கி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையூடாக 5 இலட்சம் ருபா பெறுமதியான வீடொன்றையும் இலவசமாக நிர்மாணிக்குமாறு புத்தளம் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு உத்தரவு விட்டுள்ளாா். அத்துடன் அவ் வீட்டுக்கான காசோலையை உயிர் நீ்த்த இரானுவ கோ்பரல் ரன்ஜித் பிரேமசிரியின் தாய்க்கு வழங்குவதையும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் சகார பலன்சூரியவையும் அருகில் காணலாம்.