மாஷா அல்லாஹ்
இன்றும் 3 வது நாளாக இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் தம்பலகாமத்தை சேர்ந்த அரபா நகர், மீறா நகர் பிரதேச இளைஞர்களும், முகநுல் நற்புவட்டத்தில் இருந்து சில நண்பர்களும் கலந்துகொண்டனர்.
குறிப்பு;- எம்மால் முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்ட பதிவைப்பார்த்து தோப்பூரில் இருந்து ஒருவர் தனது மனைவியுடன் வந்து இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
மற்றும் எம்மக்களின் நளனுக்காக இன்று எம்மை பரிசோதனை செய்த வைத்தியர் நுவான் அவர்களும், மாஸ்டர் உம் இரத்ததானம் செய்தனர்.
நீங்களும் கொடுக்க விரும்பினால் நாளை 9.00 AM , Kinniya BH கு வந்து இரத்ததானம் செய்ய முடியும்.
மேலதிக விபரங்களுக்கு :
0757314315
0770058484