திருகோணமலையில் விபத்து - இருவர்படுகாயம்

ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை கடற்கரைப்பகுதியில். இருமோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவரும் ஆபத்தான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் இவ்விபத்து இன்று மூன்றுமணியளவில் இடம்பெற்றது விபத்துக்குள்ளான மோhட்டார் சைக்கிள்களையும் கையகபடுத்திய திருகோணமலை துறைமுகபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -