பாறுக் ஷிஹான்-
யாழ் மாவட்டத்தில் உள்ள அரச உயர் அதிகாரிகளுக்கு கடந்த 3 தினங்களாக தியத்தலாவை இராணுவ பயிற்சி முகாமில் திறன் விருத்திப் பயிற்சி நடைபெற்றுள்ளது. கடந்த பெப்ரவரி 21,22,23 ஆம் திகதிகள் மேற்படி பயிற்சி இராணுவ அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ளது.
இதன் போது யாழ் மாவட்ட பிரதேச செயலர்கள்,அதிகாரிகள் பலர் அதில் பங்கேற்றிருந்தனர். மிகுதியாக உள்ள அரச அதிகாரிகளுக்கும் தொடர்ச்சியாக இப் பயிற்சி நடைபெற உள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -