வட்டகொடையில் ரயில் தடம்புரண்டது ரயில் போக்குவரத்து தடை..!

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
யில் தடம் புரண்டமையினால் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச்சென்ற பயணிகள் ரயில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். வட்டகொடை ரயில் நிலையப்பகுதியிலே 28.02.2017 பிற்பகல் 3 மணியளவில் தடம்புரண்டுள்ளது.

இதனால் வழமையான மலையக ரயில் போக்குவரத்து தடையேற்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர் குறித்த ரயிலில் வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் வருகைத்தந்ததுடன் பயணத்தை மேற்கொள்ளமுடியாது நிர்கதிக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -