ஊடகவியலாளர்களுக்கான உளவளத்துணை நிகழ்வு..!

ஹஸ்பர் ஏ ஹலீம்-
ஊடகவியலாளர்களுக்கான விழிப்புணர்வூட்டும் உளவளத்துணை நிகழ்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு திருகோணமலை மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் உளவளத்துணைப் பிரிவும் மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்தும் இந்த நிகழ்வு 'ஊடகப் பாவனையும் உளவியல் பாதிப்பும்' என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது. 

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களைக் கலந்துகொள்ளுமாறு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 3ஆம் திகதிக்கு முன்னர்; 0778926338 அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தாங்கள் கலந்துகொள்வதை உறுதிப்படுத்திப்படுத்துமாறு மேலதிக மாவட்டச் செயலாளர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -