எல்லோராலும் நேசிக்கப்பட்ட இஸ்ஸதீன் எலக்றிகல்ஸ் ஒலிபெருக்கி சாதன துறையில் சாதனை படைத்தவர். இஸ்ஸதீன் எலக்றிகல்ஸ் ஒலிபெருக்கி உரிமையாளரும் கலைஞருமான இஸ்ஸதீனின் மறைவு கலைத்துறைக்கும் ஒலிபரப்புத்துறைக்கும் அவரின் வாடிக்கையாளர்களுக்கும் பெரும் பேரிழப்பாகும் என முகநூல்களில் அவரின் அபிமானிகள் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.
விசேட தேவையுடையவராய் இருந்து சாதித்த சம்மாந்துறை இஸ்ஸதீன் காலமானார்
சம்மாந்துறை இஸ்ஸதீன் நேற்று இரவு 11.00 மணியளவில் காலமானார். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.
எல்லோராலும் நேசிக்கப்பட்ட இஸ்ஸதீன் எலக்றிகல்ஸ் ஒலிபெருக்கி சாதன துறையில் சாதனை படைத்தவர். இஸ்ஸதீன் எலக்றிகல்ஸ் ஒலிபெருக்கி உரிமையாளரும் கலைஞருமான இஸ்ஸதீனின் மறைவு கலைத்துறைக்கும் ஒலிபரப்புத்துறைக்கும் அவரின் வாடிக்கையாளர்களுக்கும் பெரும் பேரிழப்பாகும் என முகநூல்களில் அவரின் அபிமானிகள் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...