யு ஆ கீத் திருகோணமலை-
திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் கடற்கரைச்சேனை கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட பிரப்பையடி எனும் இடத்தில் 135 லீட்டர் கசிப்பு தயாரிக்கும் மூலப்பொருட்களுடன் ஒருவரை சம்பூர் பொலிஸார் இன்று கைதுசெய்தனர் இவர் தனது வீட்டிலே மேற்படி கசிப்பு உற்பத்தில் ஈடுபடும்பொருட்டு தனது வளவின் எல்லையில் உள்ள களப்பு பிரதேசத்தில் மறைத்து வைத்திருந்த நிலையில் தாம் கைதுசெய்ததாகவும் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையை முன்னேடுப்பதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -