”பேண்தகுயுகத்தின் மூன்றாம் ஆண்டு உதயம்” சாய்ந்தமருதில்.!

எம்.வை.அமீர்,யு.கே.காலிதின்-
சாய்ந்தமருது கமு / றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில் 2017.01.19 ஆம் திகதி பேண்தகு பாடசாலை அபிவிருத்தி (sustainable school Development Programme -2017) நிகழ்ச்சி திட்டம் தொடர்பான அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி காரியாலயத்தின் அனுசரணையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. 

 ”பேண்தகு யுகத்தின் மூன்றாம் ஆண்டு உதயம் ”நிகழ்விற்கு பிரதம அதிதியாக சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜனாப். I.L.M றகுமான் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இத்திட்டம் தொடர்பாக பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் உணவுப்போசனை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பொதுச்சுகாதாரப் பரிசோதகர் ஜனாப். J. M. நிஜாமுதீன் விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். 

பெருமளவான பெற்றோர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் இறுதியில் சிரமதான நிகழ்வும் இடம்பெற்றது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -