ஓட்டமாவடி காகித நகர் பள்ளிவாயலுக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிப்பு..!

ட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்ல் ஓட்டமாவடி காகித நகர் மஸ்ஜிதுல் பிலால் பள்ளிவாயலுக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் நேற்று (20.12) கையளிக்கப்பட்டது. ஐம்பது குடும்பங்களை கொண்டுள்ள சூடுபத்தினசேனை காகித நகர் கிராமத்தில் அமைந்துள்ள இப்பள்ளிவாயலுக்கு இதுவரை ஒலிபெருக்கி சாதனம் இல்லாத குறை நிவர்த்திக்கப்பட்டது.

இந் நிகழ்வின்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்; பின்தங்கிய நிலையில் உள்ள இக்கிராமத்தின் அடிப்படைத்தேவைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் காலங்களில் இக்கிராமத்தின் அபிவிருத்தியை பொறுப்புனர்வோடு செய்து தருவதாக உறுதியளித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -