திருமலை வீதியில் அமைந்துள்ள கடையும் வீடும் தீப்பற்றி எறிந்தது

றபீக் சர்றாஜ்-

ன்று 12.30 மணியளவில் திருமலை அரசாங்க அதிபர் திணைக்களத்திற்கு அருகாமையில் உள்ள தனியாருக்கு சொந்தமான வீடும் கடையும் தீப்பற்றியதைத் தொடர்ந்து இலங்கை பொலீஸ் மற்றும் தீயணைப்பு படையினர் மற்றும் இலங்கை கடற்படை என்பன இணைந்து நிலமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -