”இம்போட் மிரர் ஊடகவலையமைப்பின் வாசக உறவுகளுக்கு புதுவருட வாழ்த்துக்கள்”

எமது இம்போட் மிரர் ஊடகவலையமைப்பின் வாசகர்களுக்கும், செய்தியாளர்களுக்கும், நிருவாகத்தினருக்கும் சிகரம் சர்வதேச வானொலியின் நேயர்களுக்கும், அறிவிப்பாளர்களுக்கும், நிருவாகத்தினருக்கும் இம்போட் மிரர் ஊடகவலையமைப்பின் 2017ஆம் ஆண்டுக்கான புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மலரும் நன் நாளில் மகிழ்வாய் இணைந்து என்றும் உறவும் உற்றாருடன் உள்ளன்புகொண்டு மகிழ்வாய்மலரும் ஆங்கில புத்தாண்டில் புதுவாழ்வு மலர்ந்திட மனதார உங்களை வாழ்த்தி மகிழ்கின்றோம். தொடர்ந்தும் எமது ஊடகத்தோடு இணைந்திருங்கள்  
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -