கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர்களில் ஒருவராக ஏறாவூரைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்து சபையின் ஏறாவூர் சாலை முகாமையாளரான எம்.எஸ்.அப்துல் கனி கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
Home
/
LATEST NEWS
/
கிழக்குமாகாணம்
/
செய்திகள்
/
நிகழ்வுகள்
/
கிழக்கு வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளராக ஏறாவூர் கனி நியமனம்..!

