நட்டவுடன் காய்க்க வேண்டும் நமது மரம்...!

நட்டவுடன்
காய்க்க வேண்டும்
நமது மரம்...!!!

தொட்டவுடன்
கனிய வேண்டும்
நமது பழம்...!!!

நமது மக்கள்
சில பேர்
இப்படித்தான்
நினைக்கிறார்கள்...!!!

தேர்தலில்
களமிறங்கினால்
அவரு
எம் பி தான்....?

வென்றாலும்
தோற்றாலும்
எங்கள் வேலை
முடிய வேண்டும்
நண்பர்கள்
சில பேர்
இப்படித்தான்
நினைக்கிறார்கள்...!!!

கண்டவுடன்
கட்டியணைப்பதும்
சென்றவுடன்
திட்டி தீர்ப்பதும்
இப்படித்தான்
சில பேர்
இருக்கிறார்கள்...!!!

-மீராவோடை சுபைர்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -