இளைஞர் பாராளுமன்ற தேர்தல் : கல்முனைத் தொகுதியில் தில்ஷாட் அஹமட் வெற்றி.!

எஸ்.அஷ்ரப்கான்-
ளைஞர் பாராளுமன்ற தேர்தல் - 2016 இல் சாய்ந்தமருதிலிருந்து போட்டியிட்ட பைஸர் தில்ஷாட் அஹமட் வெற்றியீட்டி கல்முனைத் தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தனது வெற்றியின் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் பைஸர் தில்ஷாட் அஹமட் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு பிரமுகர்களால் வாழ்த்தி கெளரவிக்கப்பட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -