அமானா நிறுவனத்தின் மூலம் மலாய் மொழிச் சமூகத்துக்கு பாரிய சமூக சேவைகள் செய்துவரும் இந்நிறுவனம் இலங்கை கிழக்கு மாகாண மக்களுக்கும் உதவும் பொருட்டு பாரிய உதவிகள் வழங்கவும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புக்கள் வழங்குதல் தொடர்பாகவும் கலந்துரையாடியதுடன் ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திட்டனர்.
மலேசியா அமானா பெளண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளருடன் கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நசீர் அஹமட் சந்திப்பு
மலேசியா அமானா பெளண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷேய்ஹ் மெளலானா மெளலவி அப்துல் காதிர் அஸ்கரி அவர்கள் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமத் அவர்களை இன்று காலை (14) கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினர்.
அமானா நிறுவனத்தின் மூலம் மலாய் மொழிச் சமூகத்துக்கு பாரிய சமூக சேவைகள் செய்துவரும் இந்நிறுவனம் இலங்கை கிழக்கு மாகாண மக்களுக்கும் உதவும் பொருட்டு பாரிய உதவிகள் வழங்கவும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புக்கள் வழங்குதல் தொடர்பாகவும் கலந்துரையாடியதுடன் ஒப்பந்தம் ஒன்றிலும் கைச்சாத்திட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...