எதிர் வரும் 18ம் திகதி நடைபெறவிருந்த கத்தார் தேசிய தின நிகழ்வுகள் ரத்து.



த்தார் அரசானது சிரியா, அலெப்போ (Aleppo) மக்களின் தற்கால நிலைமையை கருத்திற்கொண்டு சகல தேசிய தின கொண்டாட்டங்களும் உத்தியோகபூர்வமாய் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் ஏற்கனவே திட்டமிட்டிருந்த கத்தார் தேசிய தின நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது என்பதனை அவ்வரசு தெறிவித்துக் கொள்கிறது.

அத்தோடு பாதிப்பிற்குள்ளாகிக் கொண்டிருக்கும் அலெப்போ சிரியா மக்களுக்காகவும் நாம் பிரார்த்தித்து கொள்வோம்

இன்ஷா அல்லாஹ்


We regret to inform all our members that the planned Qatar national day programs will be cancelled Due to the official decision by government to cancel all the national day celebrations considering the current situation of Aleppo, Syria.
Let's include the people of Aleppo in all of our prayers in Shaa Allah.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -