ஏறாவூர் பொலிஸ் பிரிவில் பாளடைந்த வளவுக்குள் ஸ்மாட் போன் 02 மற்றும் காற்சட்டை -மர்மம் என்ன..!

றாவூர் பொலிஸ் பிரிவில் செங்கலடிச் சந்திக்கு சற்று அப்பால் பதுளை வீதியில் உள்ள பாழடைந்த வளவொன்றுக்குள் மர்மமான முறையில் களற்றி வீசப்பட்ட நிலையில் ஆணினது நீளக் காற்சட்டை, 2 ஸ்மார்ட் போன்கள், தொப்பி, சாதாரண காலணி ஆகியவை காணப்பட்டதையடுத்து ஏறாவூர் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இவை நேற்று (19.12.2016) திங்கட்கிழமை நள்ளிரவுக்கும் இன்று (20.12.2016) செவ்வாய்க்கிழமை அதிகாலைக்கும் இடைப்பட்ட வேளையில் அவ்விடத்தில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இப்பொருட்களுக்குரிய நபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா அல்லது தாக்கப்பட்டு கடத்தப்பட்டாரா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.வீகே
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -