இம்போட்மிரர் தலைமைக் காரியாலத்துக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட கிழக்கு முதல்வர்

ம்போட்மிரர் ஊடக வலையமைப்பின் தலைமைக் காரியாலயத்திற்கு திடீர் விஜயமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நேற்று இரவு 10 மணிக்கு வருகை தந்திருந்தார்.

இதன் போது நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எல்.முனாஸ் நிருவாகப் பணிப்பாளர் எஸ்.முகம்மட் சியாம் செய்தி ஆசிரியரும் அறிவிப்பாளருமான எஸ்.என்.ரிஸ்லி சம்ஷாட், அறிவிப்பாளர், முஆத் ஆகியோர்  காரியாலத்தில் முதலமைச்சரை வரவேற்றனர்.





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -