மகனுடன் உடலுறுவு கொண்டு அதை வீடியோ எடுத்து மகனுக்கே ஃபேஸ்புக் மூலம் அனுப்பிய தாய்..!

மெரிக்காவில் மிஸ்டி ரிபெக்கா என்ற பெண் தனது 16 வயது மகனுடன் உடலுறுவு கொண்டு அதை வீடியோ எடுத்து மகனுக்கே ஃபேஸ்புக் மூலம் அனுப்பியுள்ளார். இந்த வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மிஸ்டி ரிபெக்கா 15 வருடங்களுக்கு முன்னர் தனது கணவரை பிரிந்து சென்றுவிட்டார். வேறு ஒரு நபருடன் வாழ்ந்து வந்தார். ஒரு வயதில் இருந்த அந்த பையன் தந்தையுடன் சென்றுவிட்டார்.

இந்நிலையில் ஒரு வருடத்திற்கு முன்னர் அந்த பையனும், தாயும் ஃபேஸ்புக் மூலம் நண்பர்களாகியுள்ளனர். ஃபேஸ்புக்கில் நண்பர்கள் ஆன பின்னர் தான் இருவரும் தாய், மகன் என்ற உண்மை தெரியவந்தது.

இருவரும் கலிபோர்னியாவில் உள்ள ஒரு மோட்டலில் சந்தித்தபோது, மிஸ்டி ரிபெக்கா தனது மகனுடன் ஓரல் செக்ஸ் மற்றும் உடலுறவு வைத்துக்கொண்டு அதனை வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர் மிஸ்டி ரிபெக்கா தனது மகனுக்கு அந்த வீடியோ மற்றும் நிர்வாணப்படங்களை அனுப்பியுள்ளார். இந்த வழக்கில் மிஸ்டிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் வாதாடும் போது மிஸ்டி கூறிய கருத்து பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது, இதை நான் முறையான உடலுறவாக கருதவில்லை. வெறும் ஜீன் கவர்ச்சியாகவே நான் கருதுகிறேன். 15 வருடம் கழித்து நான் எனது மகனை சந்திக்கும் போது அவன் எனது மகன் என்ற உணர்வு எனக்கு வரவில்லை. நான் ஒரு பெண், அவன் ஒரு ஆண் என்ற உணர்வுதான் வந்தது.

சமுதாயத்தில் 50 சதவீத பெண்களுக்கும், ஆண்களுக்கும் இப்படிப்பட்ட உணர்வுகள் வருவது சகஜமானதுதான் என்று அவர் கூறினார். கணவரை பிரிந்து வேறு நபருடன் வாழ்ந்து வந்த மிஸ்டிக்கு அந்த நபரையும் பிரிந்த போது தான் தனது மகனுடன் நெருக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -