முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலாளருடன் முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு...!

ஷபீக் ஹுஸைன்-

லங்கை வந்துள்ள உலக முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலாளர் டாக்டர் அப்துல்லாஹ் அப்துல் முஹுஸீன் அல் துர்கி அவர்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப்ஹக்கீம் மற்றும் கட்சியின் பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைஸல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ். தௌபீக், அலி ஸாஹிர் மௌலானா, மன்சுர், எம்.எச்.எம். சல்மான்,முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் ஆகியோர் இன்று (10) கொழும்பு சினமன் லேக் ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடினார்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -