தம்புள்ள கிரிக்கட் விளையாட்டு மைதானத்துக்கருகில் ஆர்ப்பாட்டம்..!

ம்புள்ள கிரிக்கட் விளையாட்டு மைதானத்துக்கருகில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெறும் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கிடையிலான நான்காவது ஒரு நாள் சர்வதேச போட்டிக்கான டிக்கட் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியை மறைத்து ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது. எனினும், இன்றைய போட்டிக்கான டிக்கட் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு முடிந்ததாகவும் இன்று டிக்கட் விற்பனை செய்யப்பட மாட்டாது என ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -