அன்று வசீம் தாஜுதீன் இன்று ஷாகிப் முஹம்மது சுலைமான் நாளை யார்..?

செய்தியாளர் சப்ராஸ்-
வர்கள் முஸ்லிம்கள் என்பதால் சட்டம் தன் கடமையை மறந்துவிட்டதா அல்லது பணத்திற்கு அடிபணிந்து விட்டதா ? அல்லது அரசியல் செல்வாக்கா ? காரணமேயில்லாமல் முஸ்லிம் சமூகம் தள்ளாடிக்கொண்டு இருக்கின்றது.எங்களுடைய இந்த கேள்விகளுக்கு பதில் உண்டா? 

வசீம் தாஜுதீனை யார் கொலை செய்தார்கள் என்று தெரிந்தும் நல்லாட்சி அரசு கண்டுகொள்ளாதது ஏன் ? ஷாகிப் முஹம்மது சுலைமானை கொலை செய்தவர்களை கண்டுபிடித்தாலும் அவர்களுக்கு இந்த நல்லாட்சி அரசு தண்டிக்குமா ? 

இப்படியான பல கேள்விகள் மக்களுக்கு மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -