கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் புதிய தலைவர் பதவியேற்பு...!

ல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 17வது புதிய தலைவராக லயன் கணபதிப்பிள்ளை தட்சணாமூர்த்தி மற்றும் குழுமத்தினர் பதவியேற்கும் நிகழ்வு காரைதீவு விபுலானந்த மணி மண்டபத்தில் விமரிசையாக நடைபெற்றது.பிரதமஅதிதியாக லயன்ஸ் கழகத்தின் மேலதிக கபினட் தனாதிகாரி லயன் பொறியியலாளர் என்.பி.றஞ்சன் கலந்துகொண்டு சிறப்பிப்பதையும் முன்னாள் தலைவர் லயன் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் செயலாளர் லயன் ரி.தைரியராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருப்பதையும் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் சகா.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -