மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தரம் ஐந்துக்கான அறிவொளி இலவச விசேட முன்னோடி பரீட்சை




க.கிஷாந்தன்-

லையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தரம் ஐந்துக்கான அறிவொளி இலவச விசேட முன்னோடி பரீட்சை 09.07.2016 அன்று அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் அயரபி பாடசாலையில் மன்றத்தின் தலைவர் மு.சிவக்குமார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மத்திய மாகாண விவசாயதுறை, இந்து கலாசார மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் எம்.ரமேஷ்வரன், அட்டன் வலய கல்வி பணிப்பாளர் பி.ஸ்ரீதரன், மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மன்றத்தின் அட்டன் வலய இணைப்பாளர் மற்றும் தலவாக்கலை வலய இணைப்பாளர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -