நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் தான் கைது செய்யப்படுவதை தடை செய்யும் வகையில் நீதிமன்ற தீர்ப்பொன்றை கோரி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜகஷ தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குறித்த மனுவை விசாரணை செய்ய எந்தவித சட்டரீதியான அடிப்படைகளும் இல்லை என பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகள் குழு தீர்மானித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -