கொழும்பு கல்கிஸ்ஸை மிஹிந்து மாவத்தையில் அமைந்துள்ள இரு மாடிகள் கொண்ட வீடொன்றின் உரிமை சம்பந்தமான வழக்கில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
Reviewed by
impordnewss
on
6/16/2016 02:36:00 PM
Rating:
5