அதிகாலையில் அட்டாளைச்சேனையில் விபத்து : காற்றுப்பை மூலம் உயிர் தப்பினர் (படங்கள்)





அஸா.ஜே-

ல்முனையில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கிப் பயணித்த கார் வண்டியொன்று இன்று (22) அதிகாலை 3 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதான வீதி, நிவ் ரமீஸா ஹொட்டலுக்கு முன்னால் உள்ள தொலைபேசி நிறுவனத்திற்குறிய கம்பம் ஒன்றுடன் மோதுண்டு துண்டாக்கப்பட்டவாறு மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது.

மேலும், குறித்த காரில் பயணித்த அக்கரைப்பற்றை சேர்ந்த இருவருக்கும் எவ்வித சேதமுமின்றி காற்றுப்பை (Air bag) வெளியானதன் காரணமாக ஆபத்திலிருந்து உயிர் தப்பியுள்ளனர் காரின் முன் பகுதி முழுமையாக சேதமடைந்து காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -