வீதியை காணவில்லை : கடுவல, அவிசாவளை வீதிகளின் நிலை (படங்கள்)

கடுவல அவிசாவளை பிரதேசத்தில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பிரதான வீதிகளின் நிலை மிகவும் மோசமடைந்துள்ள வேளை மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அவிசாவளை பிரதான வீதியில் மக்கள் தங்களது பயனத்திற்காக படகினை பாவித்த நிலையில் உள்ளனர்.









எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -