பொலிஸ் ஊடகப் பிரிவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநீக்கம் செய்ய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சகம் சற்றுமுன் தீர்மானித்துள்ளது
குறித்த இடைநீக்கம் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பேரிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Reviewed by
impordnewss
on
5/02/2016 05:33:00 PM
Rating:
5