கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகள் இன்று முதல் மூடப்படும்..!

செய்யித் அப்சல்-
ற்போது நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையை கருத்திட் கொண்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாலர் பாடசாலைகளையும் இன்று செவ்வாய்க் கிழமை முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது -

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளர் பொன் - செல்வநாயகம் தெரிவித்துள்ளார் .

நேற்று கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது 12 மணியுடன் சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து - தற்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாலர் பாடசாலைகளையும் 06 ஆம் திகதி வெள்ளிக் கிழமை வரை முழுமையாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -