பாகிஸ்தான் வீரர் சயிட் அப்ரிடி மூலம் தான் கர்ப்பமாக உள்ளதாக இந்திய மொடல் அழகி மற்றும் நடிகையுமான அர்ஷி கான் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அப்ரிடி உடன் தான் உறவைப் பேணியதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் அர்ஷி கான்.
இந்நிலையில் தான் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அவர். இன்னும்,அவரது வெளிப்படுத்தல் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் காணொளியொன்றையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அதில் இது தொடர்பில் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.