திரிஷாவின் அதிரடி முடிவு..!

டிகைகள் ஓட்டலை ரிப்பன் வெட்டி திறப்பது வழக்கம்தான். திரிஷாவோ சொந்தமாக ஓட்டல் நடத்தப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு அவர் கூறும் காரணம்தான் வேடிக்கை ஆனது. 

“எனக்கு சமைக்கத் தெரியாது. ஆனால் விதம் விதமாக சாப்பிடத் தெரியும். என்னைப் போன்ற சாப்பாட்டுப் பிரியர்களுக்கு தரமான ஓட்டல் ஒன்று நடத்த வேண்டும். 

அதில் உலகமெங்கும் பேர்போன சிறப்புவகை உணவுகளைப் பரிமாற வேண்டும் என்பது ஆசை” என்கிறார். திரிஷா ஓட்டல் என்றால் கூட்டம் அள்ளுமே..?
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -