முசலி தேசிய பாடசாலை மாணவியின் வரலாற்றுச்சாதனை -ஊர் புகழாரம்

எஸ்.எச்.எம்.வாஜித்-

ன்னார் மாவட்டத்தில் மணற்குளத்தினை பிறப்பிடமாக கொண்ட அலியார் மற்றும் முசலியினை பிறப்பிடமாக கொண்ட நர்ஹுஸ் என்பவர்களின் செல்வ புதல்வி றிஸ்வீனா பேகம் 2015 ஆம் ஆண்டு இடம் பெற்ற உயர் தர பரீட்டை பெறுபேறுகள் அடிப்படையில் கலை பிரிவில் மன்னார் மாவட்டத்தில் முதல் நிலை மாணவியாகவும்,தேசிய மட்டத்தில் 43 வது இடத்தை பெற்றுள்ளார் என்று பாடசாலை அதிபர் தெரிவித்தார்.Inline images 11934384_1244730428874097_5403083374850870596_n

இந்த மாணவி முசலி தேசிய பாடசாலையில் கல்வி கற்றவர் என்பது குறிப்பிடதக்கது.முசலி பிரதேச வரலாற்றில் முதல் தடவையாக மாவட்ட மட்டத்தில்  இந்த மாணவி தான் மாவட்ட ரீதியாக கலை துறையில் முதல் நிலை மாணவியாக தெரிவாகி உள்ளார்.
இந்த மாணவியின் பெறுபேற்றினால் கிராமத்திற்கும் மற்றும் பிரதேசத்திற்கும், பெருமையினை பெற்று தந்துள்ளார் என பிரதேச செயலாளர் தெரிவிக்கின்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -