கல்முனை மஹ்மூத் பாளிகாவில் ஆங்கில மொழிப் பிரிவில் பொறியியல் பீடத்திற்கு தெரிவு

இக்பால் அலி-

வெளியாகிய 2015 ஆம் ஆண்டுக்கான க. பொ. த உயர் தரப் பரீட்சைப் பெறு பேறுகளின் படி கல்முனை மஹ்மூத் பாளிகா மகளீர் கல்லூரி மாணவி முஹமட் ஹிதாயத்துல்லா பாத்திமா சப்னா காரியப்பர் ஆங்கில மொழிப் பிரிவில் பரிட்சைக்குத் தோற்றி பொறியல் துறைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாணவி 2 ஏ யும் ஒரு பீ சித்தியை அடைந்து மாவட்ட மட்டத்தில் எட்டாம் இடத்தைப் பெற்று பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் சாய்ந்தமருது 15 கிராம உத்தியோகஸ்தர் பிரிவைச் சேர்ந்த மர்ஹும் ஹிதாயத்துல்லா காரியப்பர் மற்றும் சனூபா காரியப்பர் தம்பதிகளின் புதல்வியாவர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -