உங்க செல்போன் ஒரிஜினலா, போலியானு கண்டுபிடிக்க வேண்டுமா..?

திகம் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப்பார்க்க வேண்டும். சில ஆயிரம் ரூபாய் முதல் பல ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து ஒரு புதிய மாடல் செல்போனை வாங்கும் போது அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டும்.

உண்மையான நிறுவனம் தயாரிப்பதைப்போன்றே தற்போது போலியான செல்போன்கள் தயாரித்து விற்பனைக்கு வருகின்றன. போலி எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு எந்த வித்தியாசமும் இல்லாமல் இந்த செல்போன்களை வடிவமைக்கின்றனர். இவ்வாறான போலி தயாரிப்பு மொபைல்களைக்கண்டறிய கீழே சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

முதலில் நீங்கள் உங்கள் மொபைல் போன் ஒரிஜினல் தானா என்பதைக்கண்டறிய International Mobile Equipment Identification எனப்படும் IMEI எண்ணை அறிந்துகொள்ள வேண்டும்.

உங்கள் மொபைலில் IMEI எண்ணைக்கண்டறிய *#06# என்ற எண்ணை மொபைல் போனில் டைப் செய்ய வேண்டும். 

உடனே உங்கள் மொபைல் போனில் IMEI எண் காட்டபடும். அந்த IMEI எண்ணை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். 

அந்த IMEI எண்ணை ஒரு SMS ஆக தட்டச்சிட்டு 53235 என்ற எண்ணிற்கு SMS செய்து விட வேண்டும். 

இப்பொழுது உங்கள் மொபைல் போனிற்கு Success என்ற பதில் SMS ஆக வந்திருக்கும். 

அப்படி வரவில்லையென்றால் உங்கள் மொபைல் போலி என்று தெரிந்துக்கொள்ளலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -