பொதுமக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கிய உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

அபு அலா -


'ஆரோக்கியத்துடன் வாழ விரும்புபவர்கள் - ஆயுள்வேதத்துடன் இணைக' என்ற கருப்பொருளைக்கொண்ட தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை ஒத்த நிகழ்வு இன்று அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் கே.எல்.எம்.நக்பர் தலைமையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலையில் கடந்த ஆண்டு (2015) மிகத்தறன்பட பொதுமக்களுக்கு சேவை வழங்கிய வைத்தியர்களுக்கும், உத்தியோகத்தர்களுக்கும் சான்றிதழ்கள்கள் வழங்கி வைக்கப்பட்டது. இச்சான்றிதழ்களை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீனினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.



















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -