மட்டக்களப்பு மாவட்ட முதலாவது மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம்...!



2016 ஆம் ஆண்டுக்கான முதலாவது மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று 13.01.2016 காலை 09.30 மணியளவில் ஆரம்பமானது , இதன் போது மூன்று மாவட்டங்களின் இணைத்தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் இக்கூட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியினை மேற்கொள்வதில் இன்று பாரிய சவாலாக அமைந்து கொண்டிருப்பது மது , போதைவஸ்துக்கு இன்று எமது மக்கள் அடிமையாக்கபட்டுள்ளமையே காரணமாகும்.

 எனவே மாணவர் , இளைஞர் சமுதாயம் தொழில் புரியும் ஊழியர்கள் உடனடியாக இதிலிருந்து விடுபட்டு மட்டக்களப்பு மாவட்டத்தினை கட்டியெழுப்ப முன்வர வேண்டும் எனவும் இதனை கட்டுப்படுத்துவதற்கான முழு ஏற்பாட்டினையும் தான் செய்து கொண்டிருப்பதாகவும் கூறிய முதலமைச்சர் இக்கூட்டத்தின் போது Senior DIG , DIG , ASP , மதுபாவனை ஒழிப்பு அதிகாரிகள் அனைவருக்கும் உடனடியாக உத்தரவினையும் வழங்கியுள்ளார்






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -