அய்ஷத் ஸெய்னி-
கிழக்கு மாகண பொதுச் சேவையில் நிலவும் அலுவலகப் பணியாளர் தரம் 111 வெற்றிடங்களை திறந்த போட்டிப் பரிட்சை மூலம் நிரப்புவதற்காக கிழக்கு மாகண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
*வயதெல்லை: 18 தொடக்கம் 45
*கல்வித்தகைமை: க.பொ.த சாதரண தர பரிட்சையில் இரு அமர்வுகளுக்கு மேற்படாமல் குறைந்தது இரு திறமைச் சித்திகளுடன் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல்
*விண்ணப்ப முடிவுத் திகதி: 2016 பெப்ரவரி 15
*மேலதிக தகவல்களுக்கு ep.gov.lk என்ற இணைய தளத்தை பார்க்கவும.
