துமிந்தவுக்கு அழைப்பாணை..!

க்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் அழைப்பாணை அனுப்பியுள்ளார்.

2011, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் தனது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வழங்காதமைக்கு எதிராக எதிர்வரும் ஜனவரி 13 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக இன்று தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகள் தொடர்பாகவே மேற்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -